கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேவைகள் திடீரென முடங்கிப் போயுள்ளன. இதன்காரணமாக யூடியூப், ஜிமெயில், பிளேஸ்டோர் உள்ளிட்டவை செயல்படாமல் உள்ளன.Google applications including YouTube, Gmail and Docs suffer rare outage, with users unable to access services